Brahmastra 2b 1
சினிமாபொழுதுபோக்கு

அதிக வசூலை குவிக்கும் ரன்பீர் கபூர்! முதல் நாளே எத்தனை கோடி தெரியுமா?

Share

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்திரா.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் முதல் நாள் ரூ.75 கோடியை வசூலித்த நிலையில் 12-ம் திகதி வரையில் உலக அளவில் ரூ.225 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இன்று (14-09-2022) வரையில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக தாகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பிரமாஸ்திரா படத்தின் ஓடிடி டிஜிட்டல் உரிமையை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ.150 கோடிக்கு வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

#Brahmastra #Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...