tamilnig 6 scaled
சினிமாபொழுதுபோக்கு

அடுத்த பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ள ரஜினி-கமல்!

Share

அடுத்த பொங்கல் ரேஸில் களமிறங்கவுள்ள ரஜினி-கமல்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தக் லைஃப்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன.

அதுபோல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து வரும் நிலையில், அதனை முடித்துவிட்டு விரைவில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171, கமல்ஹாசனின் தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் தலைவர் 171, கமலின் தக் லைஃப் இரண்டுமே அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ரஜினி – கமலின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மேலும் அதிர்க்கரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...