tamilnaadi 33 scaled
சினிமாபொழுதுபோக்கு

ராஷி கன்னா உடலை வைத்து தவறாக பேசிய இயக்குனர்கள்

Share

ராஷி கன்னா உடலை வைத்து தவறாக பேசிய இயக்குனர்கள்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷி கன்னா. தனது திரை பயணத்தை இந்தியில் துவங்கிய இவர் அதன்பின் தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

இதன்பின் அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கியா, அரண்மனை 2, சர்தார் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது இந்தியில் வெப் தொடர்கள் மற்றும் படங்கள் என பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை ராஷி கன்னா தனது சினிமாவின் ஆரம்பகால கட்டத்தில் வாய்ப்பு தேடி செல்லும் போது தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்து பேசினார்.

இதில் வாய்ப்பு தேடி செல்லும் போது சில இயக்குனர்கள் தன்னுடைய உடல் எடையை பார்த்து பட வாய்ப்புகள் தரவில்லை என்றும், அதில் சில தன்னை கேஸ் டேங்கர் என கூறி வாய்ப்பு தர மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

உடல் எடையால் அவமானப்படுத்தப்பட்ட நடிகை ராஷி கன்னா, அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி, தற்போது தொடர்ந்து படங்கள் நடித்து மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...