WhatsApp Image 2022 04 18 at 5.49.53 PM
காணொலிகள்சினிமாசினிமாபொழுதுபோக்கு

நண்பிகளுடன் குத்தாட்டம்! – வைரலாகும் ப்ரியா அட்லி வீடியோ

Share

இயக்குநர் அட்லியின் மனைவியும் நடிகையுமான ப்ரியா அட்லியின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் சூப்பர் ஹிட்டான பாடல் ‘Kacha Badam’. பெங்காலி மொழி பாடலான இந்த பாடல் உலகம் முழுதும் பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரபலங்கள் உட்பட பலர் இந்த பாடலுக்கு நடனமாடி தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், ப்ரியா அட்லி தனது தோழிகளுடன் இணைத்து இந்த பாடலுக்கு நடனமாடிய வீடீயோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ப்ரியா அட்லி, அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருபவர். அவை ரசிகர்களால் மிகப்பெரும் அளவில் வைரலாகி வருவது அனைவரும் அறிந்ததே.

277654049 1048720465683365 6751371092024471239 n

அட்லியின் மனைவி ப்ரியா அட்லி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் பதிவிட்டிருக்கும் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

275896945 485237789916091 3325723970799933771 n

#Cinema

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...