12 வருடங்களுக்கு முன்பே விஜய் உடன் பூஜா ஹெக்டே.. அடையாளமே தெரியலையே

3 9

12 வருடங்களுக்கு முன்பே விஜய் உடன் பூஜா ஹெக்டே.. அடையாளமே தெரியலையே

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் உடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த தளபதி 69 பட விழாவில் அவர் விஜய் உடன் இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

12 வருடங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே அவரது முதல் தமிழ் படமான முகமூடியில் நடித்து இருந்தார். அந்த பட விழாவில் விஜய் உடன் அவர் இருக்கும் பழைய ஸ்டில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பூஜா ஹெக்டேவா இது என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் தற்போது அந்த போட்டோவை பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version