விஜய் ரீ.வியின் இந்த வருட பிக்பாஸ் சீசன் ஆரம்பமாகியுள்ளது.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனி அனுபவங்களோடு வீட்டில் காணப்படுகின்றனர்.
தமது கடந்த கால அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிரும்போது அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்களை வைத்து பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் எடைபோடுகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பவானி ரெட்டி தனது அனுபவத்தை இசைவானியிடம் பகிரும் காட்சிகள் மூன்றாவது புறோமோவில் வெளிவந்துள்ளது.
அதில் மிகவும் சோகமாக தனது கணவர் திடீரென்று உயிரிழந்து விட்டார் என்றும், அந்த சம்பவம் தன்னை வெகுவாகப் பாதித்து விட்டதாகவும்
அவர் கூறுகிறார்கள். அவர் இறந்ததை நினைத்து தான் அழாமைக்கான காரணத்தையும் கூறுகிறார்.
இதனால் இன்றைய நிகழ்ச்சி மிகவும் சோகமாகவும், பார்வையாளர்களுக்கு கண்ணீர் வர வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Day2 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/mTjh2IgUaM
— Vijay Television (@vijaytelevision) October 5, 2021
Leave a comment