அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் மிகவும் மக்களை கவர்ந்த திரைப்படம் ஜெய் பீம்.
இத்திரைப்படம் ஒரு சமுதாய பிரச்சினையினை எடுத்துக் காட்டுவதாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.
சூர்யா ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்திருந்த சமைத்தல் இப்படம் ஓ டிடி மில் வெளிவந்தது.
அதே சமயம் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு ரணத்தை உண்டும் பண்ணும் விதமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், தமிழ் நாடு மக்கள் தொடர்பு துறை செயலாளருக்கு பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு எழுதியுள்ள கடிதத்தில் , ஜெய் பீம் திரைப்படத்திற்கு எந்த ஒரு விருதையும் வழங்கக்கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
#CinemaNews
Leave a comment