1792021 naai2
சினிமாபொழுதுபோக்கு

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – வைகைப்புயல் குரலில் வைரலாகும் முதல் பாடல்

Share

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.

இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘அப்பத்தா’ என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 695a97d4bf708
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? வெளியானது நட்சத்திரங்களின் ஊதிய விபரங்கள்!

இயக்குநர் எச்.வினோத் விஜய்யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை...

126285772
பொழுதுபோக்குசினிமா

எனக்கு ஜோடி கிடையாது: மூன்வாக் படத்தில் நடிகராகக் களம் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் ஓப்பன் டாக்!

பிரபுதேவா நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ‘மூன்வாக்’ (MOONWALK) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு...

XMMHL8Og
சினிமாபொழுதுபோக்கு

பராசக்தி டிரெய்லர் வெளியீடு: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் சிவகார்த்திகேயன் – பொங்கலுக்கு நேரடி மோதல்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம்...

collage 1697212654
பொழுதுபோக்குசினிமா

ஒரு வழியாக முடிகிறது துருவ நட்சத்திரம் சிக்கல்: ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த கௌதம் மேனன்!

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நிதிச் சிக்கல்கள் விரைவில்...