natchathiram nagargiradhu 59 16621923573x2 1
சினிமாபொழுதுபோக்கு

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா!

Share

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சத்யபாமா பல்கலைக் கழகம் கௌரவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ’16 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து 25 ஆண்டுகளில் 150-க்கும்  அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

யுவனின் பங்களிப்பை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனை அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தங்களது  பாராட்டுக்களையும் தெரிவித்து வருகி்ன்றனர்.

#YuvanShankarRaja

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...