பொழுதுபோக்குசினிமா

’தெறி’பேபியுடன் மீனா! – வைரலாகும் போட்டோஷூட்!

Share
nainikha
Share

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனா தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான இவர், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பத்துக்கு மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாது,நாயகியாகவும் தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கியவர் கண்ணழகி மீனா.

maanaa

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.

மீனாமட்டுமல்ல அவரது மக்கள் நைனிகாவும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வருகிறார்.

meee

தளபதி விஜய்யின் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். அதன் பிறகு பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அமலாபால் மகளாக ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன.

mee  meena meena1

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...