3c 1
சினிமாபொழுதுபோக்கு

மாபெரும் வெற்றியடைந்த லப்பர் பந்து படம் 14 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

மாபெரும் வெற்றியடைந்த லப்பர் பந்து படம் 14 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார்.

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா, சஞ்சனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் லப்பர் பந்து திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லப்பர் பந்து திரைப்படம் இதுவரை 14 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், 14 நாட்களில் உலகளவில் லப்பர் பந்து படம் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...