8c
சினிமாபொழுதுபோக்கு

7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

Share

7 நாட்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவருக்கும் இணைந்து முதல் முறையாக நடித்த திரைப்படம் மெய்யழகன். இப்படத்தை பிரபல இயக்குனர் பிரேம் குமார் இயக்க சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

மேலும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஸ்ரீதிவ்யாவை திரையில் காண வேண்டும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படம் நல்ல ட்ரீட் ஆக அமைந்திருந்தது.

96 படத்தை தொடர்ந்து இப்படம் இயக்குனர் பிரேம் குமாருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. சிலர் இப்படம் நீளமாக இருக்கிறது என நெகட்டிவ் விமர்சனங்கள் கூறி வந்த நிலையில், படத்திலிருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் வெற்றிபெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மெய்யழகன் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...