24 6606fbc5f281f
சினிமாபொழுதுபோக்கு

பிச்சை தான் எடுப்ப.. விமர்சனங்களை தாண்டி KPY பாலா செய்யப்போகும் விஷயம்

Share

பிச்சை தான் எடுப்ப.. விமர்சனங்களை தாண்டி KPY பாலா செய்யப்போகும் விஷயம்

விஜய் டிவியில் KPY உள்ளிட்ட பல ஷோக்களில் காமெடியனாக கலக்கி ரசிகர்களை ஈர்த்தவர் பாலா. அவர் அதன் பின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

மேலும் சமீப காலமாக விஜய் டிவியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி 5ம் சீசனிலும் அவர் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிகிறது.

பாலா படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதுவும் அவர் எல்லா பணத்தையும் இப்படியே உதவியாக செய்து கொண்டிருந்தால் வருங்காலத்தில் பிச்சை தான் எடுப்ப என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அது ஒருபுறம் இருக்க நடிகர் லாரன்ஸ் உடன் சேர்ந்து வறுமையில் இருக்கும் பெண்ணுக்கு ஆட்டோவை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அந்த வீடியோ நேற்று வைரல் ஆனது.

இந்நிலையில் KPY பாலா தான் ஒரு மருத்துவமனை கட்டி அதில் எல்லோருக்கும் இலவச சிகிச்சை தர போவதாக அறிவித்து இருக்கிறார்.

தான் உதவி செய்வதை பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும், அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து உதவி செய்து வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

Share
தொடர்புடையது
1
சினிமாபொழுதுபோக்கு

CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்… விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் சீசன்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...