tamilni 25 scaled
சினிமாபொழுதுபோக்கு

திருமண விழாவில் இப்படியா?. கிளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்

Share

திருமண விழாவில் இப்படியா?. கிளாமர் உடையில் குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஜான்வி கபூர்.

பாலிவுட்டில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் உடன் நடித்து வந்த இவர், தற்போது என் டி ஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இதையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

நடிப்பை காட்டிலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலமாக காரணமே போட்டோஷூட் தான். அடிக்கடி இவர் கிளாமரான உடையில் புகைப்படம் பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வருகிறார்.

இந்திய பணக்காரரான அம்பானி வீட்டு திருமண விழாவில் நடிகை ஜான்வி கபூர் கலந்துள்ளார். குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் நடக்கும் திருமணத்தில் Queen Rihanna உடன் ஜான்வி கபூர் குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...