தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் குறும்பு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட மொழி திரைப்படத்தில் திரைத்துறைக்கு அறிமுகமான ராஷ்மிகா, தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்குடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களையும் கட்டிப்போட்டார்.
தொடர்ச்சியாக தெலுங்கிலும் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்புக்கும் குழந்தைத்தனமான பேச்சுக்கும் ரசிக்கற்பட்டாலம் அதிகம்.
தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான இவர் தற்போது, தளபதி 66 இல் தளபதிக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பூஜை முடிவடைந்து படப்பிடிப்பும் ஆரம்பமாகிவிட்டது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருபவர்.
இந்த நிலையில், ’நான் வாட்டர் பேபி’ என்று சொல்லிக்கொண்டு நீச்சல் குளத்தில் குறும்பு செய்யும் விடீயோவை ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment