இந்திய – தமிழகம் வேலூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான வீடு நொடிப்பொழுதில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகள், குளங்கள் நிரம்பி வழிவதுடன் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஐதர்புரம் கிராமம் கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பிரம்மாண்ட மாடி வீடு ஒன்று அடித்துச்செல்லப்பட்டுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#IndiaNews
Leave a comment