ponniyin selvan second single 1659847338
சினிமாபொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை செய்யும் என்று ஏற்கனவே எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இந்தப் படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் இந்தி பதிப்பில் மட்டும் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே ரீதியில் சென்றால் இந்த படம் இன்று அல்லது நாளைக்குள் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் தமிழ் திரை உலகில் அதிக வசூல் செய்த விக்ரம் படத்திற்கு இணையாக இந்த படம் வசூல் செய்யும் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#Ponniyinselvan

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...