vv
சினிமாபொழுதுபோக்கு

திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தல்! வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?

Share

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் கட்டிடத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிமாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்றது.

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் கே. பாக்யராஜ் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிட்டன.

இந்த நிலையில் சற்று முன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்றதையடுத்து அவர் 40 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற கே பாக்யராஜ் அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vv

#bhagyaraj

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...