Bombaytimes
சினிமாபொழுதுபோக்கு

மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Share

மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தவர், அகில் விஸ்வநாதன். இதில் ‘சோழா’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக கேரள மாநில அரசின் விருதை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றார்.

மாணவராக இருந்தபோது தனது சகோதரர் அருணுடன் நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன், சனிக்கிழமை (13) காலை வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய தாயார் கீதா வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, அகில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அகிலின் தந்தை விஸ்வநாதன், பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
so aishwarya 1742273274135 1742273282927
சினிமாபொழுதுபோக்கு

என் மகளைப் பற்றி கவலையாக உள்ளது – நடிகர் அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி!

பொலிவுட் முன்னணி நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெறப் போவதாகத்...

f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d8155 1
சினிமாபொழுதுபோக்கு

ரேடியேட்டர் பழுதால் அஜித்குமார் போட்டியிலிருந்து விலகல் – கவலைப்பட ஒன்றுமில்லை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தீவிர கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார், மலேசியாவில் நடைபெற்ற...

New Project 19
சினிமாபொழுதுபோக்கு

மலேசிய சிற்றூந்து பந்தயம்: அஜித்குமார் அணியின் கார் பழுது – ஊழியர்கள் சீரமைப்பில் தீவிரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சிற்றூந்து (Car)...

w 1280h 720format jpgimgid 01ghajqz2qk5e56y9ng2razbe1imgname new project 2022 11 08t082339.710
சினிமாபொழுதுபோக்கு

ஷங்கரின் பிரம்மாண்டக் கனவு: வேள்பாரி பட்ஜெட் ரூ. 1000 கோடி? உலகத்தரத்தில் உருவாகும் என எதிர்பார்ப்பு!

இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப் பிரம்மாண்டத் திரைப்படமான **’வேள்பாரி’**யை உலகத் தரத்தில், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக...