danush
பொழுதுபோக்குசினிமா

தனுஸ்-செல்வராகவனின் புதிய படத்தின் புதிய அப்டேட்!

Share

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்வராகவன், தனுஷ் கூட்டணி புதியதொரு திரைப்படத்தில் இணையவுள்ளது.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் செல்வராகவன்.

‘நானே வருவேன்’ என்ற புதிய திரைப்படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ள இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு ஓகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என படக்குழு முன்னர் அறிவித்திருந்த போதும், எதிர்பாராத நிலைமையால் படத்தின்
ஆரம்பம் தடைப்பட்டுப்போனது.

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடித்து வந்தமையே படத்தின் ஆரம்பம் தடைப்பட்டுப் போக காரணம் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தனுஸ்-செல்வராகவன் கூட்டு இணையும் படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...