images 3 1
அழகுக் குறிப்புகள்சமையல் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

இஞ்சியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்வதால் ஆபத்தை ஏற்படுத்துமாம்! உஷார்

Share

நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் இஞ்சி.

விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இருப்பினும் இஞ்சியை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படும்.

அந்தவகையில் தற்போது இஞ்சியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்வதால் ஆபத்துக்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • இஞ்சி செரிமானத்திற்கு நல்லது என்றாலும் அதிக அளவில் இஞ்சி கொதிக்க வைத்து குடிப்பது மேல் செரிமான அமைப்பை பாதிக்கிறது. இதனால் சிறிய அளவிலான செரிமானக் கோளாறை உண்டாக்கும்.
  • வாயுப் பிரச்சனை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும். வாயுப் பிரச்னை இருக்கும்போது இஞ்சி உட்கொள்வதால் அது தீவிரமடையும்.
  • இஞ்சியை அளவுக்கு அதிகமாக சேர்ப்பதால் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு குத்துதல் போன்ற பிரச்சனையை உணர்வீர்கள்.
  • இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும். இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
  • இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இஞ்சி பாதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...