Untitled 1 21 scaled
சினிமாபொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 4ன் முதல் Finalist

Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிக்கெட் டு ஃபினாலே சுற்று இந்த வாரம் நடைபெறுகிறது. இதில் விசித்திரா, மைம் கோபி, கிரண், ஸ்ருஷ்டி மற்றும் சிவாங்கி என ஐந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் சிரிப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவத்தி என்ட்ரி கொடுத்து அனைவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில், இறுதி போட்டியில் மைம் கோபி மற்றும் விசித்திரா நல்ல மதிப்பெண்களை நடுவர்களிடம் இருந்து பெற்றார்கள். இதில் ஒருவர் தான் டிக்கெட் டு ஃபினாலே சுற்றை வெல்ல முடியும்.

அதன்படி, இவர்கள் இருவரில் இருந்து குக் வித் கோமாளி 4ன் முதல் Finalist-ஆக நடுவார்களால் விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே விசித்திரா தான் டிக்கெட் டு ஃபினாலே வென்றுள்ளார் என செய்தி வந்த நிலையில், தற்போது இன்று ஒளிபரப்பான எபிசோட் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...