வின்னர் அர்ச்சனா… Runner up தினேஷ்… அப்போ மாயாக்கு என்னாச்சி…

tamilni 226

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கிரேண்ட் பின்னாலி நடைபெற்றது. இதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து நன்றாக விளையாடி வந்த மணி,விஷ்ணு மற்றும் மாயா இறுதி வரை வந்திருந்தனர் அத்தோடு வையில் கார்ட் என்றி கொடுத்த அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் பைனல் வரைக்கும் வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது யார் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது வையில் கார்ட் என்றி கொடுத்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அதனை அடுத்து மணி இரண்டாவது இடத்தை பெற்று 1ஸ்ட ரன்னரப் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அதனை அடுத்து மாயா 2ண்ட் ரன்னரப் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் 3இட் ரன்னரப்பாக தினேஷ் அவர்கள் தெரிவாகி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. வையில் காட்டில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தாலும் இறுதி வரை இன்று வெற்றி பெற்ற தினேஷ் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version