24 66bd6b847968b 1
சினிமா

வெற்றிநடைபோடும் விக்ரமின் தங்கலான் படத்தின் 2 நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

Share

வெற்றிநடைபோடும் விக்ரமின் தங்கலான் படத்தின் 2 நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

கோலார் தங்க வயலின் உண்மை வரலாற்றை கூறும் வகையில் அமைந்த படம் தங்கலான்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளனர். அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நிறைய உழைப்பு போட்டுள்ளனர்.

கதைக்கு ஏற்றவாரு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அசத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் படு வெற்றிகரமாக வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.

விக்ரம் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தங்கலான் படத்திற்கு சில கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

தற்போது 2 நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

 

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...