பொறுப்பே இல்லாத போட்டியாளர்-அதிர்ச்சியில் அனன்யா, மாயா… என்னையும் , பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிங்க என்று சொல்லுவேன்- மாயா… பரபரப்பாக வெளியானது BIGG BOSS PROMO 2

பொறுப்பே இல்லாத போட்டியாளர்-அதிர்ச்சியில் அனன்யா, மாயா… என்னையும் , பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிங்க என்று சொல்லுவேன்- மாயா… பரபரப்பாக வெளியானது BIGG BOSS PROMO 2

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க அந்த ப்ரோமோ விடியோவில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.

பொறுப்பே இல்லனு நினைக்குற போட்டியாளரை இந்த வார தலைவர் தெரிவு செய்து ஷாப்பிங்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் டாக்ஸ் கொடுக்கிறார். இந்த வார தலைவரான விஷ்ணு பொறுப்பே இல்லாத போட்டியாளர் என்று அனன்யாவையும் , மாயாவையும் தெரிவு செய்கிறார்.

மாயா இதனை ஏற்றுக்கொள்ள வில்லை விஷ்ணுவிடம் நீக்க கண்டிப்பா அட்டாக் பண்ணுறீங்க, நீக்க கேப்டன் ஆனதே ஒரு ஸ்டேட்டஜி தான், நீக்க என்னையும் , பூர்ணிமாவையும் எவ்வளவு யூஸ் பண்ணி இருக்கிங்க என்று சொல்லுவேன் என கத்துகிறார் அதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Exit mobile version