24 66449590017f6
சினிமாசெய்திகள்

தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை.. அவர் CWCயில் இருந்து விலகாதது ஏன்? – வெங்கடேஷ் பட் பேட்டி

Share

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கடந்த 4 வருடங்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் அதில் இருந்து விலகி தற்போது சன் டிவியின் டாப் குக், டூப் குக் என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.

ஆரம்பத்தில் வெங்கடேஷ் பட் மட்டுமின்றி செஃப் தாமுவும் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் திடீரென அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அளித்த பேட்டியில் தான் “அந்த சம்பவத்திற்கு பிறகு செஃப் தாமு உடன் பேசவில்லை. அவர் வாக்கு மாறினாலும், நட்பு மாறாது” என கூறி இருக்கிறார்.

குக் வித் கோமாளி தொடங்கியபோது விஜய் டிவி என்னை மட்டும் தான் நடுவராக இருக்க சொன்னார்கள், ஆனால் நான் தான் செஃப் தாமுவும் வேண்டும் என விஜய் டிவியை கட்டாயப்படுத்தி அவரையும் நடுவராக கொண்டு வந்தேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.

விலகுவதாக அறிவித்தபிறகு விஜய் டிவி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஒப்புக்கொண்டு தான் தாமு தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார், எனக்கு பிடிக்காததால் விலகிவிட்டேன் எனவும் வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...