taapsee pannu birthday 1659702404230 1659702417861 1659702417861 scaled
சினிமாசெய்திகள்

இரவு ஆட்டோவில் பயணித்த நடிகை டாப்ஸி… திடீரென பயந்த பிரபலம், என்ன ஆச்சு, வீடியோ இதோ

Share

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு.

இவர் தமிழை தாண்டி தெலுங்கில் படு பிஸியாக படங்கள் நடித்து வந்தார், அப்படியே ஹிந்தி பக்கமும் சென்றவர் அங்கு நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு வரும் டாப்ஸி சுமார் 10 ஆண்டுகளாக இவர் மத்தியாஸ் போவ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அண்மையில் இவர்களுக்கு எந்த ஒரு பரபரப்பும், அறிவிப்பும் இல்லாமல் திருமணம் முடிந்துள்ளது, இதுவரை ஒரு கல்யாண போட்டோ கூட வெளியாகவில்லை.

இந்த நிலையில் நடிகை டாப்ஸி தனது தோழியுடன் இரவில் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

அவரை அடையாளம் கண்ட ஹிந்தி சினிமா பத்திரிக்கையாளர்கள் திடீரென வீடியோ எடுக்க அதைப்பார்த்து டாப்ஸி பயந்துள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...