மீண்டும் பரபரப்பை கிளப்பும் Suchi Leaks விவகாரம்!! திரிஷா கொடுத்த பதிலடி..
ஒரே ஒரு பேட்டி கொடுத்து மொத்த கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து இருக்கிறார் சுசித்ரா.
கடந்த 2016 -ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சுசித்ரா அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்திருக்கிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய கணவர் தான். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது” என்று தெரிவித்துள்ளார்.