suriya
சினிமாபொழுதுபோக்கு

சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Share

பாண்டிராஜ் எழுதி இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத் திரைப்படம் இந்திய தமிழ் அதிரடி நாடக திரைப்படமாகும்.

இந்தப் படத்தில் சூர்யா , சூரி, வினை ராய், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் எதற்கும் துணிந்தவன் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இப்படம் வெளியிடப்படும் கூறப்பட்டிருந்தது.

அத்தோடு காணொலியை சூர்யாவின் ஜாலியான காட்சிகளும், திர்லர் காட்சிகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்டேட் வெளிவந்த அடுத்த நிமிடம் சூர்யா ரசிகர்கள் தமது ஆராவாரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 2
சினிமா

மாமன் திரைவிமர்சனம்

சூரி – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில்...

39 2
சினிமா

சமந்தாவுக்கும் புது காதலருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக [கிசுகிசுக்கப்பட்டு வருகிறது....

36 3
சினிமா

அரசியல் பிரச்சாரத்தை தாண்டி சினிமாவில் விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?

நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில்...

37 3
சினிமா

நான் அழுதேன், சிரித்தேன், ஒவ்வொரு நாளும்.. ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர்,...