நடிகர் ரஜனிகாந் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த.
இரண்டு பாடல்களை படக்குழு இதுவரை வெளியிட்டுள்ளது.
ரஜனி ரசிகர்களுக்கு அவை விருந்தளித்துள்ளன.
ரஜனி மற்றும் நயன்தாரா அண்ணாத்தையில் எடுத்த ஸ்ரில்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சந்திரமுகிக்கு பின்னர் ரஜனி நயன்தாரா இணைந்துள்ள திரைப்படம் அண்ணாத்த, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் படங்களே இவை..
1 Comment