24 65d06f3c9a65a 1
சினிமாசெய்திகள்

ஶ்ரீதிவ்யாவுக்கா இப்படி ஒரு நிலை.. ஹீரோயின் சான்ஸ் குறைந்ததால் அவர் எடுத்த முடிவு

Share

ஶ்ரீதிவ்யாவுக்கா இப்படி ஒரு நிலை.. ஹீரோயின் சான்ஸ் குறைந்ததால் அவர் எடுத்த முடிவு

நடிகர் கார்த்தியின் முந்தைய படமான ஜப்பான் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாததால் அடுத்து ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதனால் கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார்.

தற்போது கார்த்தி தனது 27 வது படத்தில் நடித்து வருகிறார். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் ஶ்ரீதிவ்யா, ஸ்வாதி கொண்டே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி ஸ்ரீதிவ்யா தான் என முன்பு கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஸ்ரீதிவ்யா தான் கார்த்தியின் தங்கையாக நடிக்கிறார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஹீரோயின் ஆக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா தற்போது வாய்ப்புகள் குறைந்ததால் அக்கா தங்கை என குணச்சித்திர ரோல்களில் நடிக்க தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

 

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...