24 65aba2f8d78b2
சினிமாசெய்திகள்

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்ளோ தெரியுமா?

Share

கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்ளோ தெரியுமா?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இதில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர், சம்பளமாக ரூபாய் 3 கோடி வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...