அந்த இயக்குனரை காதலிக்கிறாரா சமந்தா.. வைரலாகும் புகைப்படம்!!

24 66bda4ae98964

அந்த இயக்குனரை காதலிக்கிறாரா சமந்தா.. வைரலாகும் புகைப்படம்!!

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே.

அதின் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா இயக்குனர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வரவில்லை.

 

Exit mobile version