24 66629aaf5d71e
சினிமாசெய்திகள்

இந்தியன் ரீ ரிலீஸ்.. திரையரங்கில் கமலுக்கு பால் அபிஷேகம் செய்த பிரபல நடிகர்

Share

இந்தியன் ரீ ரிலீஸ்.. திரையரங்கில் கமலுக்கு பால் அபிஷேகம் செய்த பிரபல நடிகர்

ஷங்கர் – கமல் ஹாசன் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் படைத்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வருகிற ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் தான் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்தியன் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கும் நிலையில், முதல் பாகத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற கமலின் தீவிர ரசிகர்கரான ரோபோ ஷங்கர், கமலின் பேனருக்கு பால் அபிஷகம் செய்துள்ளார்.

இந்தியன் பட பேனருக்கு ரோபோ ஷங்கர் பால் அபிஷகம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....