சினிமா
பாட்ஷா படத்தில் கமல் ஹாசன்.. இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்
பாட்ஷா படத்தில் கமல் ஹாசன்.. இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் படம் உருவாகி வருகிறது. மேலும் TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், தளபதி 171 படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா. இன்று வரை டாப் 5 ரஜினியின் படங்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பாட்ஷா இடம்பெறும்.
இந்நிலையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: மருத்துவமனையில் முதல் மனைவிக்கு ஆபரேஷன்.. கண்டுகொள்ளாத கமல் - tamilnaadi.com