24 660f93cb918d3 scaled
சினிமாசெய்திகள்

27 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

Share

27 வயதாகும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதன்பின் தமிழில் சுல்தான் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

மேலும் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருந்தார். நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.

அடுத்ததாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா 2 தான். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது. ராஷ்மிகாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையே காதல் கிசுகிசு அவ்வப்போது சென்று கொண்டு இருக்கிறது.

லட்ச கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு இன்று பிறந்தநாள். திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். ராஷ்மிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, புஷ்பா 2 படத்திலிருந்து அவருடைய லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...