24 662cd9e45827a
சினிமாசெய்திகள்

சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

Share

சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் திரைப்படம்!! போலீசாரில் புகார்..

தாங்கலான் படத்தை தொடர்ந்து விக்ரம், சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார்.

இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமின் பிறந்த நாள் முன்னிட்டு, படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் சண்டை போடும் காட்சி இருந்தது. வீர தீர சூரன் படத்தின் டீசரில் விக்ரம் கத்தி மற்றும் அருவாள் உடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளிவந்து.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர், படத்தின் போஸ்டருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சமீபகாலமாக இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலயில் வீர தீர சூரன் படத்தில் விக்ரம் இரண்டு கையில் கத்தி வைத்துள்ள போஸ்டர் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இது இன்றைய தலைமுறைகளை பாதிக்கிறது, தவறான எண்ணத்தை உருவாக்குகிறது.படக்குழு மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...