3 13
சினிமாசெய்திகள்

நயன்தாரா: Beyond the Fairy Tale ஆவணப்படத்தின் ட்ரைலர்

Share

நயன்தாரா: Beyond the Fairy Tale ஆவணப்படத்தின் ட்ரைலர்

நடிகை நயன்தாரா வாழ்க்கை குறித்து நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ள நயன்தாரா: Beyond the Fairy Tale ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் நயன்தாராவை பற்றி அவருடைய தாய் மற்றும் திரையுலக பிரபலங்கள் ராதிகா, நெல்சன், அட்லீ, உபேந்திரா, டாப்ஸி, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் பேசியுள்ளனர்.

நயன்தாராவின் சினிமா வாழ்க்கை குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. முதலில் இது அவருடைய திருமண வீடியோவாக வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது நயன்தாராவின் ஆவணப்படமாகவே வெளிவருகிறது.

இதனை வருகிற நவம்பர் 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT தலத்தில் ஒளிபரப்பவுள்ளனர். அதுகுறித்து ட்ரைலரை நெட்ப்ளிக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...