தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது பிறந்தநாளை அவரது காதலர் விக்னேஷ் சிவன் மிகவும் கோலாகலமாக ஏற்பாடு செய்து கொண்டாடியுள்ளார்.
வெடியெல்லாம் வெடித்து அமர்க்களமாக கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Birthday Bash 🌟🎉 #VikkyNayan pic.twitter.com/UtTqX6bJtx
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2021
1 Comment