சினிமாசெய்திகள்

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

Share
24 6641c06208167
Share

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள்.. மனம் திறந்து பேசிய மனிஷா கொய்ராலா

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் இந்தியன், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து பேசியுள்ளார்.

” அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எனக்கு பெரிய குடும்ப இருக்கிறது, அனைவருமே வசதியானவர்கள். ஆனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் அனைவரும் என்னிடம் இருந்து விலகி போனார்கள். நண்பர்களும் விலகினார்கள். யாருமே என்னை பார்க்க வரவில்லை” என கூறினார்.

மேலும் ” அனைவரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். புற்றுநோய் பாதித்தது போது எனக்கு பல விஷயங்கள் நடந்தது. நோய் பாதிப்புக்கு முன்பு இருந்தது போல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடு தான் வேலை பார்க்கிறேன்” என பேசினார்.

புற்றுநோய் பாதித்தபோது தனக்கு நடந்த துயரங்கள் குறித்து குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...