24 6641b412ab98f
சினிமாசெய்திகள்

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

10 நாட்களில் அரண்மனை 4 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

சமீபத்தில் வெளிவந்து வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் அரண்மனை 4. சுந்தர் சி இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலகளவில் இப்படம் 9 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், 10 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் அதாவது இரண்டாவது வாரத்தின் முடிவில் ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் அரண்மனை 4. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

அரண்மனை 4 வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....