24 67270de73dcd2 5
சினிமாசெய்திகள்

அது ஒன்றும் பெரிய கிரைம் இல்லை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலடி

Share

அது ஒன்றும் பெரிய கிரைம் இல்லை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலடி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், லியோ, என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து கொண்டார்.

தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர் இயக்கத்தில் வெளியான படங்களில் லியோ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை வேறு ஒரு நம்பிக்கையில் தான் வைத்தேன். ஆனால் அது படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது ஒன்றும் பெரிய கிரைம் இல்லையே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...