bala160621 2 1ac
சினிமாசெய்திகள்

KPY பாலாவை கட்டிப்பிடித்து முத்தமிட்டு கதறி அழுத ரசிகர்!

Share

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் குக்குவித்து கோமாளி மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் .தான் kpy பாலா. இவர் kpy பாலா அல்லது வெட்டுக்கிளி பாலா என்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் .

அவரே 3 நேர உணவுக்கு ரொம்ப கஷ்டப்பட்ட காலம் உண்டு . பல கஷ்டங்களை தாண்டி வந்தவர் .இவர் இப்போது ஓரளவு நல்லா இருக்கும் நிலைமைக்கு வந்த நிலையில், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தனக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு சொல்ல முடியாத அளவுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

இவர் கஷ்டப்பட்டு வந்ததாலோ என்னவோ இவரிடம் யாராவது உதவி கோரி கடிதம் அனுப்பினால் வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறார் kpy பாலா.

அதே போல தான் தட்சமயம் ஒரு விவசாயின் மகனுக்கு உதவி செய்வதற்கக அந்த மகனின் வீட்டையே சென்றுள்ளார் . திடீரென பாலா சென்றதால் அதிர்ச்சியாகிய அந்த மகன் பாலாவை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தான் .

இவ்வாறான செயல்கள் மூலம் பாலாவை தன் வீட்டு மகன் மாறி பார்க்கும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த செல்லப்பிள்ளை தான் kpy பாலா.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...