vanitha990 1566124283
சினிமாசெய்திகள்

Dinesh ஓட Love-அ பத்தி பேச Vichitra யாரு,காசுக்காக Cheap-அ காட்டிகிறாங்க!!- பிக்பாஸ் ஷோவை கழுவி ஊற்றும் முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள்

Share

பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ.கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே கணிக்க முடியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

100 நாட்கள் ஓடும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதே ஹவுஸ்மேட்ஸின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் யார் வெற்றி பெறப் போகின்றார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது ஒரு புறம் இருக்க நடிகை வனிதா அந்த நிகழ்ச்சியை ரிவியூ செய்து வருகின்றார்.இவர் நடிகை காஜல் பசுபதியுடன் சேர்ந்து ரிவியூ கொடுத்திருக்கின்றார். அதில் காஜலிடம் மணி ,ரவீனா கேம் பார்க்க எப்பிடி இருக்கு என்று கேட்கின்றார். அதற்கு காஜல்,பார்க்கவே ரொம்ப எரிச்சலாக இருக்கு இவங்களை அனுப்பிட்டு விக்ரமை உள்ளே இருக்க விட்டிருக்கலாம்.

அதே மாதிரி டைட்டில் வின்னராக விசித்ரா ஆகனும் என்று தான் ஆசை. ஒரு வயசு வந்தவங்களினாலும் இந்த டைட்டிலைப் பெற முடியும் என்ற ஒரு எடுத்துக் காட்டாக இருக்கும் என்று சொல்கின்றார்.அதற்கு வனிதா இன்டைக்கு விசித்ரா தினேஷின் பர்சனல் லைப் பற்றி பேசினது ரொம்பவே தப்பு, அவங்க அப்பிடிப் பேசி இருக்கக் கூடாது என்றும் வனிதா கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...