5 1
சினிமா

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Share

கங்குவா படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளனர்.

சிறுத்தை சிவா இப்படத்தை இயக்க ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், கங்குவா திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை படத்தை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளார் பாடலாசிரியர் விவேகா.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘கங்குவா‘ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்.. சூர்யா சாரின் நடிப்பு உச்சம்” என படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...