4 1
சினிமாசெய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை கல்கி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

தமிழ்நாட்டில் இதுவரை கல்கி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் கல்கி 2898 AD. பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.

மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பாட்னி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

உலகளவில் இதுவரை ரூ. 525 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் கல்கி படம் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.

அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 23 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கூறுகின்றனர். இது இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை என சொல்லப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...