சினிமா

20 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

4 32 scaled
Share

20 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

செப்டம்பர் மாதம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் GOAT. தளபதி விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் படம் என்றாலே கண்டிப்பாக வசூலில் பல சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், விஜய்யின் GOAT திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து பார்ப்போம்.

இதுவரை 20 நாட்களில் உலகளவில் GOAT படம் ரூ. 425 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது லியோ படத்தின் வசூலை விட குறைவு தான். மேலும் தமிழகத்தில் ரூ. 200 கோடியை கடந்த சில நாட்களுக்கு முன்பே கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் GOAT திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 10ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. விரைவில் படக்குழுவிடம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...