24 667f876c9f060
சினிமா

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா! புகைப்படம் இதோ

Share

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா! புகைப்படம் இதோ

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீரா நந்தன். இவர் மலையாளத்தில் வெளிவந்த முல்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த வால்மீகி திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். பின் ஆதியுடன் இணைந்து அய்யனார் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2017ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். 6 வருடங்கள் கழித்து 2023ஆம் ஆண்டு வெளிவந்த ஜெஸ்னா எனும் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை மீரா நந்தனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. Beau Sreeju என்பவருடன் நடிகை மீரா நந்தனுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா! புகைப்படம் இதோ | Actress Meera Nandhan Marriage

பிரபல நடிகை மீரா நந்தன் திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா! புகைப்படம் இதோ | Actress Meera Nandhan Marriage

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...