8 12 scaled
சினிமாசெய்திகள்

ராம்சரனின் அடுத்த படம் என்ன தெரியுமா ? படப்பிடிப்பு ஆரம்பம்

Share

ராம்சரனின் அடுத்த படம் என்ன தெரியுமா ? படப்பிடிப்பு ஆரம்பம்

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் ஆவார் . இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரின் நடனம் மற்றும் ஸ்டைலான நடிப்புக்கென தெலுங்கில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது

ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த “மாவீரன்” திரைப்படம் தமிழ் நாட்டிலும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தது. இவ்வாறு தமிழ் ,தெலுங்கு என ஹிட் கொடுத்து வந்த  ராம்சரணுக்கு உலகம் முழுவதும்  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் NTR உடன் இவர் சேர்ந்து நடித்த” RRR  “திரைப்படமே ஆகும். இதில் அவர்  யதார்த்தமான நடிப்பையும் ,மிரட்டலான ஆக்க்ஷன் காட்சிகளையும் ,அருமையான நடனத்தையும் வெளிப்படுத்தி இருப்பார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் இல் 1000 கோடியை கடந்து வசூல் சாதனையையும் செய்திருந்தது

இவ்வாறு” RRR “படத்தின் வெற்றியை தொடர்ந்து.  ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த” GAME CHANGER “திரைப்படமானது ரிலீஸ் ஆக  உள்ள நிலையில் ராம்சரண் நடிக்கும் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே  அதிகமாகவே இருந்தது

இந்த நிலையிலேயே AR  ரகுமான் இசையில் ,புச்சி பாபு இயக்கத்தில் ஜான்வி கபூர் உடன் இணைந்து” RC 16 “திரைப்படத்தில் நடிக்க போவதாக தகவல்கள்  வெளிவந்திருந்த நிலையில் இதன் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்க்கான   பூஜை நடைபெற்று முடிந்துள்ளது . இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Share
தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...