Connect with us

சினிமா

வெங்கட் பிரபு படத்தில் இந்த தெலுங்கு நடிகரா? வைரலாகும் போஸ்டர்

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

#venkatprabhu #nagachaitanya

1764826 2

15 Comments

15 Comments

 1. Pingback: ஹாலிவுட் இயக்குனருடன் இணைகிறாரா நடிகர் யாஷ்? - tamilnaadi.com

 2. Pingback: பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடிக்க முதலில் தேர்வு ஆனது சத்யராஜ் இல்லையா?- யார் தெரியுமா? - t

 3. Pingback: ஹீரோயின் போல் இருக்கும் மேகா ஆகாஷின் அம்மா!! வைரலாகும் புகைப்படம்.. - tamilnaadi.com

 4. Pingback: ராம்சரனின் அடுத்த படம் என்ன தெரியுமா ? படப்பிடிப்பு ஆரம்பம் - tamilnaadi.com

 5. Pingback: மீனாவிற்கு மறுமணமா, அவர் ஒரு பிரபலமமா?- நடிகையே சொன்ன அதிரடி பதில் - tamilnaadi.com

 6. Pingback: 60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை - tamilnaadi.com

 7. Pingback: அமெரிக்க கலை நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்ட தென்னிந்திய ஹிட் பாடல்! செம்ம ட்ரெண்டிங் வீடியோ - tamilnaadi.

 8. Pingback: கவுண்டமணி நடித்த காமெடி காட்சியில் வந்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா?- லேட்டஸ்ட் போட்டோ - tamilnaadi.c

 9. Pingback: நடிகை அஞ்சலி மாடர்ன் உடையில் போஸ் - tamilnaadi.com

 10. Pingback: வாழ்க்கையில் நுழைந்த மிகவும் ஸ்பெஷல் நபர், பிரபாஸ் போட்ட பதிவு- யார் அவர், ரசிகர்கள் உற்சாகம் - t

 11. Pingback: கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்த நபர், ஆடையை அவிழ்த்து.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!! - tamilnaadi.com

 12. Pingback: அது என் பொண்ணே கிடையாது, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம்- வருத்தப்பட்ட நடிகை சுகன்யா - tamilnaad

 13. Pingback: முதல் சம்பளம் ரூ 500, இப்போ ஒரு படத்திற்கு 4 கோடி!! அந்த பிரபல நடிகை யார் தெரியுமா? - tamilnaadi.com

 14. Pingback: பக்கத்தில் இளம் நடிகை! சரக்கு அடித்தாரா பாலகிருஷ்ணா.. வைரலாகும் வீடியோ - tamilnaadi.com

 15. Pingback: க்ரித்தி ஷெட்டி கவர்ச்சி உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 22 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (ஜூன் 22, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் மூலம், பூராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார்....

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 20.09.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 20, 2024, குரோதி வருடம் ஆனி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 18, 2024, குரோதி வருடம் ஆனி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 15.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 15, 2024, குரோதி வருடம் ஆனி...